Posts

Showing posts from April, 2023

இலங்கை தன் அரசுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக் கொண்டது எவ்வாறு?

Image
இ லங்கையை பொருத்தமட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அவர்களின் பின்னணி மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் என்பன அறிவு மற்றும் ஆராய்ச்சி துறையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 1980 ளில் பின்னர் 1000 கணக்கான மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடு சபையின் ஆய்வின் படி உலகின் மிகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கையை கொண்ட நாடுகளில் இலங்கை 2ம் இடத்தில் காணப்படுகின்றது. 1980 முதல் 80 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை நீலுகின்றது. சென்சிலுவை சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது அந்நிறுவனத்திற்கு 20000 முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளன. மேலும் மனித உரிமை ஆணைக்குழு ஆம்னஸ்டி இன்டர் நெசனல் மற்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பாக விபரங்களை முன்வைக்கின்றன. மைத்திரிபால சிறிசேன அவர் தலைமையிலான அரசாங்கம் 65000 ஆயிரத்துக்கு மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்திற்கு அவர்களது மறைவுப்பற்றிய சான்றிதழ் வழங்கும் திட்டம் ஒன்றை முன்வைத்தனர். இதன் ஊடாக அவ் குடு