The Right to the Truth Day

ஒட்டுமொத்த மனித உரிமை மீறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை அறிவதற்கான சர்வதேச தினம் க டுமையான மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மையை அறியும் உரிமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நாள் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டம் தீவிரமாக மீறப்பட்ட சந்தர்ப்பங்களில் உண்மையை அறியும் உரிமையின் கோரிக்கைகள் தீவிரமாகியுள்ளன. சட்டவிரோதமாக தூக்கிலிடப்பட்டோர், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர், சித்திரவதைகளுக்கு உட்பட்டோர் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய அவர்களது நெருக்கமானவர்களுக்கு உரிமை உண்டு.சம்பவம் எப்படி நடந்தது, அதில் நடந்த சம்பவங்கள், அதை ஏற்படுத்தியவர் யார், மற்றும் பலவற்றைக் கண்டறியவும் இவ்வுரிமையானது காணப்படுகின்றது. மார்ச் 24, 1980 இல் படுகொலை செய்யப்பட்ட எல் சால்வடோர் மனித உரிமை மீறல்களுக்காக நன்கு அறியப்பட்டவர்.மேலும்ஒவ்வொரு ஆ ண்டும் மார்ச் 24 அன்று, "தீவிர மனித உரிமை மீறல்கள்" தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா சபை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாளின் நோக்கம் கடுமையான மற்றும்...